டி. பி. இராமகிருஷ்ணன்

இந்திய அரசியல்வாதி

டி. பி. இராமகிருஷ்ணன் (T. P. Ramakrishnan) (பிறப்பு: 1949) கேரளாவின் பேராம்பிரா பகுதியின் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சேர்ந்த கேரள அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கேரள அரசின் கலால் துறை அமைச்சராக பணியாற்றியவர்.

டி. பி. இராமகிருஷ்ணன்
கேரள அரசின் கலால் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்கே. பாபு
தொகுதிபேராம்பிரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1950 (1950-06-15) (அகவை 74)
கோழிக்கோடு, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்ஏ. கே. நளினி
பிள்ளைகள்ராஜுலால், ரஞ்சினி

மேற்கோள்கள்

தொகு
  1. "TP Ramakrishnan". டெக்கன் குரோனிக்கள். Retrieved 26 May 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
T. P. Ramakrishnan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._இராமகிருஷ்ணன்&oldid=4056731" இலிருந்து மீள்விக்கப்பட்டது