டி. யசோதா

இந்திய அரசியல்வாதி

டி. யசோதா ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1980, 1984 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]பெருந்தலைவர் காமராசர் வழிவந்தவர். சோனியா காந்தியின. நம்பிக்கைக்கு உரியவர். தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்தவர்.

மறைவு தொகு

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யசோதா, சிகிச்சைப் பலனின்றி 27 டிசம்பர் 2020 அன்று காலையில் உயிரிழந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் டி. யசோதா மரணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._யசோதா&oldid=3556606" இலிருந்து மீள்விக்கப்பட்டது