டி. வி. சந்திரசேகரப்பா

இந்திய அரசியல்வாதி

டி. வி. சந்திரசேகரப்பா (பிறப்பு - ஏப்ரல் 2, 1934, நல்குடுர், ஷிமோகா மாவட்டம், கர்நாடகம்) என்பவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா மக்களவை தொகுதியிலிருந்து 5 வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். 

மேலும் இவா் ஷிமோகாவிலுள்ள தாவணகெரே மக்களவைத் தொகுதியில் இருந்து 7 வது, 8 வது மற்றும் 9 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._சந்திரசேகரப்பா&oldid=2720033" இலிருந்து மீள்விக்கப்பட்டது