டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார்

குழந்தைகளுக்கானப் பாடல்

ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் (Twinkle, Twinkle, Little Star); இது ஒரு பிரபலமான ஆங்கில தாலாட்டு ஆகும். ஜான் டெய்லர் எழுதிய 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில கவிதை தொகுப்பாகும்.குழந்தைகளை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.[1][2]

சான்றுகள்தொகு

 1. "Twinkle, Twinkle, Little Star"
   
  Sheet music
  Nursery rhyme
  பதிப்பீடு1806
  பாடலாசிரியர்Ann Taylor (poet)

புற இணைப்புகள்தொகு