டுவைட் ஹவர்ட்
டுவைட் டேவிட் ஹவர்ட் (ஆங்கிலம்:Dwight David Howard, பிறப்பு - டிசம்பர் 8, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஒர்லான்டோ மேஜிக் என்ற அணியில் விளையாடுகிறார்.
அழைக்கும் பெயர் | டி12, சூப்பர்மேன் (Superman) |
---|---|
நிலை | நடு நிலை (Center) |
உயரம் | 6 ft 11 in (2.11 m) |
எடை | 265 lb (120 kg) |
அணி | ஒர்லான்டோ மேஜிக் |
பிறப்பு | திசம்பர் 8, 1985 அட்லான்டா, ஜோர்ஜியா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | இல்லை |
தேர்தல் | 1வது overall, 2004 ஒர்லான்டோ மேஜிக் |
வல்லுனராக தொழில் | 2004–இன்று வரை |
விருதுகள் | 2008 NBA Slam Dunk Champion 2004 Naismith Prep Player of the Year |