டெசிமீட்டர்

ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.