டெட்ராகுளோரோமெட்டாசைலீன்

மெட்டா சைலீன் சேர்மத்தினுடைய குளோரினேற்ற வழிப்பெறுதி

டெட்ராகுளோரோமெட்டாசைலீன் (Tetrachlorometaxylene) என்பது C8H6Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை டெட்ராகுளோரோ–மெ-சைலீன் என்ற பெயராலும் அழைக்கலாம். மெட்டா சைலீன் சேர்மத்தினுடைய குளோரினேற்ற வழிப்பெறுதியாக டெட்ராகுளோரோ மெட்டாசைலீன் கருதப்படுகிறது. இச்சேர்மத்தில் உள்ள நான்கு அரோமாட்டிக் ஐதரசன் அணுக்கள் குளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன.

டெட்ராகுளோரோமெட்டாசைலீன்
Skeletal formula of TCMX
Skeletal formula of TCMX
Ball-and-stick model of TCMX
Ball-and-stick model of TCMX
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3,5-டெட்ராகுளோரோ-4,6-டைமெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
டெட்ராகுளோரோமெட்டாசைலீன்
2,4,5,6- டெட்ராகுளோரோமெட்டா சைலீன்
இனங்காட்டிகள்
877-09-8 N
Abbreviations TCMX
ChemSpider 63327 Y
EC number 212-886-8
InChI
  • InChI=1S/C8H6Cl4/c1-3-5(9)4(2)7(11)8(12)6(3)10/h1-2H3 Y
    Key: NTUBJKOTTSFEEV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H6Cl4/c1-3-5(9)4(2)7(11)8(12)6(3)10/h1-2H3
    Key: NTUBJKOTTSFEEV-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 70139
  • Clc1c(c(Cl)c(c(Cl)c1Cl)C)C
பண்புகள்
C8H6Cl4
வாய்ப்பாட்டு எடை 243.94524
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கரிம குளோரைடுகள் பகுப்பாய்வில் குறிப்பாக கரிமக்குளோரைடு வகை பூச்சிக்கொல்லிகளில் டெட்ராகுளோரோ மெட்டாசைலீன் அகச் செந்தர அளவீடாகப் பயன்படுத்தப்படுகிறது[1].

மேற்கோள்கள்

தொகு