டெட்ராபீனைல்போரேட்டு

டெட்ராபீனைல்போரேட்டு (Tetraphenylborate) (ஐயுபிஏசி பெயர்: டெட்ராபீனைல்போரானுவைடு) என்பது ஒரு கரிமபோரான் எதிர்மின் அயனியாகும். நான்கு பீனைல் தொகுதிகளுடன் கூடிய ஒரு மைய்ய போரான் அணு டெட்ராபீனைல்போரேட்டை உருவாக்குகிறது. டெட்ராபீனைல்போரேட்டு உப்புகள் வளர்சிதை மாற்ற வழிமுறையில் இணைநீக்கம் செய்யப்படுகின்றன [1]

டெட்ராபீனைல்போரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
டெட்ராபீனைல்போரானுவைடு (மூல ஐதரைடு)
டெட்ராபீனைல்போரேட்டு (1-) (கூட்டுப்பொருள்)
இனங்காட்டிகள்
4358-26-3 Y
ChEMBL ChEMBL587884 N
ChemSpider 8592 N
InChI
  • InChI=1S/C24H20B/c1-5-13-21(14-6-1)25(22-15-7-2-8-16-22,23-17-9-3-10-18-23)24-19-11-4-12-20-24/h1-20H/q-1 N
    Key: SVHQOIWIRUVWII-UHFFFAOYSA-N N
  • InChI=1/C24H20B/c1-5-13-21(14-6-1)25(22-15-7-2-8-16-22,23-17-9-3-10-18-23)24-19-11-4-12-20-24/h1-20H/q-1
    Key: SVHQOIWIRUVWII-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த D013775
பப்கெம் 8934
  • [B-](c1ccccc1)(c2ccccc2)(c3ccccc3)c4cccc4
UNII 8TYC18K6NX N
பண்புகள்
C24H20B
வாய்ப்பாட்டு எடை 319.23 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Utsumi, Kozo; Packer, Lester (1967). "Uncoupling of energy transfer reactions in mitochondria by tetraphenylboron". Archives of Biochemistry and Biophysics 122 (2): 509–15. doi:10.1016/0003-9861(67)90226-3. பப்மெட்:4229179. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராபீனைல்போரேட்டு&oldid=2444692" இலிருந்து மீள்விக்கப்பட்டது