டெட்ராபுரோமோயெத்திலீன்
எத்திலீனின் புரோமினேற்ற வழிப்பெறுதி
டெட்ராபுரோமோயெத்திலீன் (Tetrabromoethylene) என்பது C2Br4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எத்திலீனின் புரோமினேற்ற வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. பியூட்டேனுடன் ஆக்சிசன் மற்றும் புரோமின் சேர்த்து ஆக்சிபுரோமினேற்ற வினைக்கு உட்படுத்தி டெட்ராபுரோமோயெத்திலீன் தயாரிக்கப்படுகிறது [1].
இனங்காட்டிகள் | |
---|---|
79-28-7 | |
ChemSpider | 59617 |
EC number | 201-192-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66232 |
| |
பண்புகள் | |
C2Br4 | |
வாய்ப்பாட்டு எடை | 343.64 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 50 °C (122 °F; 323 K) |
கொதிநிலை | 226 °C (439 °F; 499 K) |
-114.8•10−6செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |