டெட்லி நைட்ஷெட் (தாவரம்)

டெட்லி நைட்ஷெட் (Deadly Nightshade) இது ஒரு தாவர வகையைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். விசத்தன்மை கொண்ட தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். எல்லா நாட்களிலும் வளரும் தாவரம் ஆகும். இதன் பழம் கறிவேப்பிலையின் பழத்தைப்போல் தோற்றம் கொண்டது. ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.[1][2][3]

டெட்லி நைட்ஷெட்
Illustration from Köhler's Medicinal Plants 1887
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. belladonna
இருசொற் பெயரீடு
Atropa belladonna
கரோலஸ் லின்னேயஸ்

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  3. தவறி கூட இந்த செடிகளை தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால் மரணம் கூட நேரலாம்...![தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்லி_நைட்ஷெட்_(தாவரம்)&oldid=3930546" இலிருந்து மீள்விக்கப்பட்டது