சோலனலேசு
சோலனலேசு (தாவரவியல் பெயர்: Solanales) என்பது பூக்கும் தாவரத்திலுள்ள வரிசைகளில் ஒன்றாகும். இதில் இருவித்திலைத் தாவரம் வகையின் கீழுள்ள தாரகைத் தாவரம் அடங்களியுள்ளன. முந்தைய வகைப்பாட்டியல் முறைமைகள் சில இதனை, போல்மோனியேல்சு (Polemoniales) என்ற வரிசைக்குள் வகைப்படுத்தியிருந்தன. தற்போது பன்னாட்டு அறிஞர், பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 என்பதையே, முதன்மையாக ஆய்வுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், இது மரபியல் கோட்பாடுகள், பரிணாமவியல் கோட்பாடுகள் கொண்டு, மரபணு ஆய்வுகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கத்தில், இந்த வரிசை 'யூஅசுட்டிராய்டுகள் I'(APG II --> Euasterids I என்பதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
சோலனலேசு | |
---|---|
கத்தரி (Aubergine) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பங்கள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Angiosperm Phylogeny Group (2009), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III", Botanical Journal of the Linnean Society, 161 (2): 105–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1095-8339.2009.00996.x
- ↑ Reveal, James L. (2011). "Summary of recent systems of angiosperm classification". Kew Bulletin (Royal Botanic Gardens, Kew) 66: 5–48. doi:10.1007/s12225-011-9259-y.
- ↑ Reveal, James L. (17 February 2011) [1998]. "Indices Nominum Supragenericorum Plantarum Vascularium – S, Solanales". Indices Nominum Supragenericorum Plantarum Vascularium Alphabetical Listing by Genera of Validly Published Suprageneric Names. University of Maryland and Cornell University.
வெளியிணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Solanales". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Systema Naturae 2000 பரணிடப்பட்டது 2004-04-19 at the வந்தவழி இயந்திரம்