டெத் இன் காசா
டெத் இன் காசா (Death in gaza) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணத் திரைப்படமாகும். காசாப்பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மையமாக வைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லரால் நேரடியாக படம்பிடிக்கப்பட்ட இவ்விபரணப்படத்தின் படப்பிடிப்பின் போது இஸ்ரேலிய இராணுவத்தினால் ஜேம்ஸ் மில்லர் படுகொலை செய்வது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
டெத் இன் காசா | |
---|---|
இயக்கம் | ஜேம்ஸ் மில்லர் |
தயாரிப்பு | நான்சி ஆப்ரஹாம் ஜேம்ஸ் மில்லர் சைரா ஷா |
கதை | சைரா ஷா |
இசை | நிக் பவல் |
நடிப்பு | ஜேம்ஸ் மில்லர் சைரா ஷா |
ஒளிப்பதிவு | ஜேம்ஸ் மில்லர் |
படத்தொகுப்பு | மிஷா மன்சோன் ஸ்மித் |
விநியோகம் | சானல் 4 |
வெளியீடு | பெப்ரவரி, 2004 |
ஓட்டம் | .80 நிமிடங்கள் |
மொழி | அரபு மொழி,ஆங்கிலம்,எபிரேயம் |
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Collections Search | BFI | British Film Institute".
- ↑ "Film-maker 'murdered' by soldier". 6 April 2006. http://news.bbc.co.uk/1/hi/england/devon/4883442.stm.
- ↑ John Sweeney (30 October 2003). "Silenced Witnesses". The Independent (London) இம் மூலத்தில் இருந்து 29 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070329072712/http://news.independent.co.uk/world/middle_east/article93639.ece.