டெராசா பெருங்கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டெராசாவில் உள்ள தூய ஆவி பெருங்கோவில் அல்லது டெராசா பெருங்கோவில் (கத்திலன்: Catedral de Terrassa, Catedral del Sant Esperit, எசுப்பானியம்: Catedral de Tarrasa, Catedral del Espírito Santo) என்பது எசுப்பானியாவில் உள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவின் டெராசா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது தான் டெராசா மறைமாவட்டத்தின் பேராலயமாகும் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1514 ஆம் ஆண்டில் துவங்கி 1616 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
டெராசாவில் உள்ள தூய ஆவி பெருங்கோவில் Terrassa Cathedral Catedral-Basílica del Santo Espíritu de Tarrasa | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டெராசா, எசுப்பானியம் 41°33′43.55″N 02°00′42.13″E / 41.5620972°N 2.0117028°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |