டெரோயிசு ரசெல்லீ
டெரோயிசு ரசெல்லீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகார்பானிபார்மிசு
|
குடும்பம்: | இசுகார்பானிடே
|
பேரினம்: | டெரோயிசு
|
இனம்: | ரசெல்லீ
|
இருசொற் பெயரீடு | |
டெரோயிசு ரசெல்லீ பென்னெட், 1831 | |
வேறு பெயர்கள் [2] | |
|
டெரோயிசு ரசெல்லீ (Pterois russelii), வெற்று வால் வான்கோழி மீன், சிப்பாய் சிங்கமீன் அல்லது ரசெல்லின் சிங்கமீன் என்பது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடா வரை இந்தோ- பசிபிக் பெருங்கடலைச் சார்ந்த சிங்கமீன் சிற்றினமாகும். இவை 30 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியன.[3] இது ஒரு சில நேரங்களில் வணிக மீன் வர்த்தகத்தில் பங்கேற்கின்றது. பொதுவாகப் பாறைகளில் காணப்படும் இம்மீன்கள், 26 முதுகெலும்புகளைக் கொண்டிருக்கலாம். மேலும் 13 முதுகுபுற முதுகெலும்புகள், 10 முதல் 12 வரை மென்மையான கதிர்போன்ற எலும்புகள், 3 குத முதுகெலும்புகள் மற்றும் 7-8 குத மென்மையான கதிர் எலும்புகள் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Motomura, H. & Matsuura, K. 2016. Pterois russelii . The IUCN Red List of Threatened Species 2016: e.T50903260A54145434. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T50903260A54145434.en. Downloaded on 14 December 2019.
- ↑ Allen, Gerald R.; Erdmann, Mark V. (23 January 2008). "Pterois andover, a new species of scorpionfish (Pisces: Scorpaenidae) from Indonesia and Papua New Guinea". Aqua, International Journal of Ichthyology. Special Publication 13 (3–4): 137 இம் மூலத்தில் இருந்து 26 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141026022854/http://dev6.birdsheadseascape.com/download/research/biodiversity/Description%20of%20Pterois%20andover%20lionfish.pdf. பார்த்த நாள்: 13 October 2014.
- ↑ "Pterois russelli". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. December 2008 version. N.p.: FishBase, 2008.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Pterois russelii தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Photos of டெரோயிசு ரசெல்லீ on Sealife Collection