டெர்பியம் மோனோசெலீனைடு
வேதிச் சேர்மம்
டெர்பியம் மோனோசெலீனைடு (Terbium monoselenide) என்பது TbSe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் தனிமத்தின் அறியப்பட்ட செலீனைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் திண்மப் பொருளாக டெர்பியம் மோனோசெலீனைடு காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12039-51-9 | |
EC number | 234-894-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
SeTb | |
வாய்ப்பாட்டு எடை | 237.90 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் - சிவப்பு திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H373, H410 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுடெர்பியத்துடன் செலீனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டெர்பியம் மோனோசெலீனைடு உருவாகும்.:[3]
- Tb + Se → TbSe
பண்புகள்
தொகுடெர்பியம் மோனோசெலீனைடு Fm3m என்ற இடக்குழுவுடன் சோடியம் குளோரைடு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[2][4][5][6] தாலியம் மோனோசெலீனைடுடன் வினைபுரிந்து TlTbSe2 சேர்மத்தை உருவாக்குகிறது:[7]
- TlSe + TbSe → TlTbSe2
மேற்கோள்கள்
தொகு- ↑ "C&L Inventory". echa.europa.eu.
- ↑ 2.0 2.1 Pribyl'skaya, N. Yu.; Orlova, I. G.; Shkabura, O. N.; Eliseev, A. A. Synthesis and study of the physicochemical properties of terbium selenides. Zhurnal Neorganicheskoi Khimii, 1985. 30 (3): 603-606.
- ↑ Olcese, Giorgio L. Structure and magnetic properties of MX compounds from terbium and metalloids of the Groups V and VI. Atti Accad. Nazi. Lincei Rend. Classe Sci. Fis. Mat. e Nat., 1961. 30: 195-200.
- ↑ Диаграммы состояния двойных металлических систем. Vol. 3 Книга 2. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02932-3.
- ↑ B. Predel (1998). "Se-Tb (Selenium-Terbium)". Pu-Re – Zn-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry. Vol. 5J (Landolt-Börnstein - Group IV Physical Chemistry ed.). p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10551312_2716. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61742-6.
- ↑ H. Okamoto (2001). "Se-Tb (Selenium-Terbium)". Journal of Phase Equilibria 22 (2): 185. doi:10.1361/105497101770339229.
- ↑ Guseinov, G. D.; Kerimova, E. M.; Agamaliev, D. G.; Nadzhafov, A. I. The phase diagram of the system thallium monoselenide-terbium monoselenide. zvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1987. 23 (10): 1632-1634.