தூலியம் மோனோசெலீனைடு
தூலியம் மோனோசெலீனைடு (Thulium monoselenide) என்பது TmSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியமும் தூலியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
12039-53-1 | |
ChemSpider | 74779 |
EC number | 234-896-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82871 |
| |
பண்புகள் | |
TmSe | |
வாய்ப்பாட்டு எடை | 247.89 |
அடர்த்தி | 9.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,060 °C (3,740 °F; 2,330 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தூலியம் மோனோசல்பைடு தூலியம் மோனோதெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஐன்சுடைனியம் மோனோசெலீனைடு இட்டெர்பியம் மோனோசெலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதூலியம் மற்றும் செலீனியத்தை நேரடியாக வினைபுரியச் செய்து தூலியம் மோனோசெலீனைடு தயாரிக்கலாம்.:[2]
- Tm + Se → TmSe
பண்புகள்
தொகுதூலியம் மோனோசெலீனைடு செம்பழுப்பு நிறத்தில் கனசதுர படிகங்களாகக் காணப்படுகிறது.ref name=Bucher /> Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5640 nm, Z = 4 செல் அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[3][4][2]
தூலியம் மோனோசெலீனைடு 2060 ° செல்சியசு, 1100 °செல்சியசு மற்றும் 1730 °செல்சியசு வெப்பநிலைகளில் முற்றிசைவாக உருகத் தொடங்கி சேர்மத்தின் கட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன. துலியம் மோனோசெலினைட்டின் நீல் வெப்பநிலை 1.85–2.8 கெல்வின் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kaindl, G.; Brewer, W. D.; Kalkowski, G.; Holtzberg, F. (1983-11-28). "$M$-Edge X-Ray Absorption Spectroscopy: A New Tool for Dilute Mixed-Valent Materials". Physical Review Letters 51 (22): 2056–2059. doi:10.1103/PhysRevLett.51.2056. https://link.aps.org/doi/10.1103/PhysRevLett.51.2056.
- ↑ 2.0 2.1 2.2 Bucher, E.; Andres, K.; di Salvo, F. J.; Maita, J. P.; Gossard, A. C.; Cooper, A. S.; Hull, G. W. (1975-01-01). "Magnetic and some thermal properties of chalcogenides of Pr and Tm and a few other rare earths". Physical Review B 11 (1): 500–513. doi:10.1103/PhysRevB.11.500. Bibcode: 1975PhRvB..11..500B. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.11.500.
- ↑ Predel, B. (1998), "Se-Tm (Selenium-Thulium)", Pu-Re – Zn-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, vol. 5 J, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10551312_2721, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61742-6, பார்க்கப்பட்ட நாள் 2024-01-22
- ↑ Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02932-7.