டில்லி பாபு (திரைப்படம்)
(டெல்லி பாபு (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டில்லி பாபு (Dilli Babu) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை சித்ராலயா கோபு இயக்கினார்.
டில்லி பாபு | |
---|---|
இயக்கம் | சித்ராலயா கோபு |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாண்டியராஜன் சீதா சின்னி ஜெயந்த் எஸ். எஸ். சந்திரன் செந்தில் சேது விநாயகம் விஜய்கிருஷ்ணராஜ் தீப்தா டிஸ்கோ சாந்தி கோவை சரளா பத்மஸ்ரீ ஷோபனா யமுனா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் எழுதி இசையமைத்திருந்தார்.