டெல் அவீவ்
(டெல் அவிவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டெல் அவீவ்-யாஃபோ (எபிரேயம்: תֵּל־אָבִיב-יָפוֹ, அரபு: تل أبيب) இசுரேலின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். இசுரேலின் மேற்கில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த இந்நகரம் இசுரேலின் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமாகும். டெல் அவீவ் இசுரேலின் பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.[1][2][3]
תֵּל־אָבִיב-יָפוֹ تل ابيب-يافا டெல் அவீவ் | |
---|---|
நாடு | இசுரேல் |
மாவட்டம் | டெல் அவீவ் மாவட்டம் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ரான் ஹுல்டாய் |
பரப்பளவு | |
• மொத்தம் | 51.8 km2 (20.0 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 4,05,000 (2,012) |
• பெருநகர் அடர்த்தி | 3,150,800/km2 (81,61,000/sq mi) |
இணையதளம் | www.tel-aviv.gov.il/english/index.htm |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ezekiel 3:15
- ↑ Azaryahu, Maoz (2007). Tel Aviv: Mythography of a City. Syracuse, New York: Syracuse University Press. pp. 133–134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-3129-3.
- ↑ Mann, Barbara E. (2006). A Place in History: Modernism, Tel Aviv, and the Creation of Jewish Urban Space. Stanford, California: Stanford University Press. pp. 148, 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-5019-6.