டி மொயின்
அயோவா மாநிலத் தலைநகர்
(டெஸ் மொய்ன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டி மொயின் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 203433 மக்கள் வாழ்கிறார்கள்.
டி மொயின் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "டி எஸ் எம்" | |
போக் மாவட்டத்திலும் ஐயொவா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | ஐயொவா |
மாவட்டம் | போக் |
தோற்றம் | 1843 |
நிறுவனம் | செப்டம்பர் 22 1851 |
அரசு | |
• வகை | மேயர்-சபை |
• மாநகராட்சித் தலைவர் | ஃபிராங்க் கவுனி |
பரப்பளவு | |
• மாநகரம் | 200.1 km2 (77.2 sq mi) |
• நிலம் | 196.3 km2 (75.8 sq mi) |
• நீர் | 3.8 km2 (1.5 sq mi) |
ஏற்றம் | 291 m (955 ft) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மாநகரம் | 2,03,433 (US: 106th) |
• அடர்த்தி | 971.2/km2 (2,515.5/sq mi) |
• பெருநகர் | 5,69,633 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
ZIP குறியீடுகள் | 50301-50340-50310 |
இடக் குறியீடு | 515 |
FIPS | 19-21000 |
GNIS feature ID | 0465961 |
இணையதளம் | http://www.dmgov.org/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iowa's Largest Cities". Quad City Times. 2011-02-10. http://qctimes.com/article_c5d8850a-3556-11e0-ba3b-001cc4c002e0.html. பார்த்த நாள்: 2011-02-13.