டேனியல் எசுபினோசா

ஜார்ஜ் டேனியல் எசுபினோசா (ஆங்கில மொழி: Jorge Daniel Espinosa) (பிறப்பு: 23 மார்ச்சு 1977) என்பவர் சுவீடன் நாட்டு திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2010 இல் இயக்கிய 'ஈஸி மணி' என்ற படம் சுவீடன் நாட்டில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். அதை தொடர்ந்து சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்ச கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மோர்பியசு என்ற திரைப்படத்தில் இக்குநராக பணிபுரிந்துள்ளார்.[1]

டேனியல் எசுபினோசா
பிறப்புஜார்ஜ் டேனியல் எசுபினோசா
23 மார்ச்சு 1977 (1977-03-23) (அகவை 47)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

எசுபினோசா மார்ச்சு 23 1977 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம்மில் பிறந்தார்.[2] இவர் டென்மார்க்கின் தேசிய திரைப்படப் பள்ளியில் பயின்றார் மற்றும் 2001 இல் பட்டம் பெற்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Borys Kit. "Jared Leto to star in Sony Spider-Man title 'Morbius', Daniel Espinosa to Direct". பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
  2. "Daniel Espinosa". Swedish Film Database (in ஸ்வீடிஷ்). Swedish Film Institute. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
  3. Roger, Susanne (19 January 2011). "Tre filmer tävlar om publikens röster". Filmnyheterna (in ஸ்வீடிஷ்). Swedish Film Institute. Archived from the original on 2 June 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_எசுபினோசா&oldid=3302263" இலிருந்து மீள்விக்கப்பட்டது