மோர்பியசு
மோர்பியசு (Morbius) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த படம் மார்வெல் வரைகதையில் வரும் மோர்பியசு, வாழும் காட்டேரி[3] எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை[4] போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றது.[5][6]
மோர்பியசு | |
---|---|
இயக்கம் | டேனியல் எசுபினோசா |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | |
இசை | ஜான் எக்ஸ்ட்ராண்ட் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆலிவர் வூட்[2] |
கலையகம் | |
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் |
வெளியீடு | சனவரி 28, 2022(ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $75–83 மில்லியன் |
மொத்த வருவாய் | $126.4 மில்லியன் |
இது சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின் மூன்றாவது படமாகும். மாட் சசாமா மற்றும் பர்க் சார்ப்லெசு ஆகியோரின் திரைக்கதையில் டேனியல் எசுபினோசா என்பவர் இயக்கத்தில், ஜாரெட் லெடோ,[7][8] மேட்டு சுமித்து,[9] அட்ரியா அர்ஜோனா,[10] ஜாரெட் காரிசு,[11] அல் மாட்ரிகல் மற்றும் இடரிசு கிப்சன்[12][13] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தில் ஒரு அரிய இரத்த நோயை குணப்படுத்த முயன்ற கதாநாயகன் பிறகு மோர்பியசு என்ற ஒரு ஒரு காட்டேரியாக மாறுகிறான்.[14]
2018 இல் வெனம்[15] திரைப்படம் வெளியான பிறகு இசுபைடர் மேன்[16] கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய பகிர்ந்த பிரபஞ்சத்திற்கான திட்டங்களை அறிவித்த பிறகு, சோனி நிறுவனம் மோர்பியசை அடிப்படையாகக் கொண்டு ஒன்றை திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் மாட் சசாமா மற்றும் பர்க் சார்ப்லெசு ஆகியோரால் நவம்பர் 2017 க்குள் ஒரு திரைக்கதையை எழுதப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் டேனியல் எசுபினோசா[17] மற்றும் நடிகர் ஜாரெட் லெடோ[18] ஆகியோர் ஜூன் 2018 இல் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி 2019 இல் ஆரபிக்கப்பட்டு ஜூன் 2019 க்குள் முடிவடைந்தது.
மோர்பியசு படம் ஜூலை 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 10, 2022 அன்று மெக்சிகோ நகரத்தில் உள்ள பிளாசா கார்சோவில் திரையிடப்பட்டது, மேலும் ஏப்ரல் 1, 2022 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Trumbore, Dave (October 9, 2018). "'Morbius' Filming Details Revealed by Producers Avi Arad and Matt Tolmach". Collider. Archived from the original on October 10, 2018. பார்க்கப்பட்ட நாள் October 10, 2018.
- ↑ Discussing Film [DiscussingFilm] (October 14, 2018). "Cinematographer Oliver Wood ('The Equalizer 2', 'Fantastic Four') has joined the crew as cinematographer for Daniel Espinosa's 'MORBIUS'. (Exclusive)" (Tweet). Archived from the original on September 27, 2019. பார்க்கப்பட்ட நாள் September 27, 2019.
- ↑ Mueller, Matthew (November 22, 2018). "'Morbius The Living Vampire' Working Title Revealed". ComicBook.com. Archived from the original on November 26, 2018. பார்க்கப்பட்ட நாள் November 27, 2018.
- ↑ Fleming, Michael (May 16, 2000). "Artisan deal a real Marvel". Variety. Archived from the original on April 9, 2015. பார்க்கப்பட்ட நாள் April 9, 2015.
- ↑ Donnelly, Matt (November 21, 2018). "Sony Dates Two Marvel Movies for 2020". Variety. Archived from the original on November 21, 2018. பார்க்கப்பட்ட நாள் November 22, 2018.
- ↑ Ramirez II, Hector (January 14, 2020). "Morbius: Sony Releases Spider-Verse Vampire Film's Official Summary". Comic Book Resources. Archived from the original on January 15, 2020. பார்க்கப்பட்ட நாள் January 18, 2020.
- ↑ Marc, Christopher (September 6, 2018). "Update: Jared Leto's Marvel Movie 'Morbius' Eyes Shoot in Atlanta this Fall/Winter". The GWW. Archived from the original on September 30, 2018. பார்க்கப்பட்ட நாள் October 1, 2018.
- ↑ Kroll, Justin (January 24, 2019). "Matt Smith to Star With Jared Leto in Marvel Spinoff 'Morbius' (Exclusive)". Variety. Archived from the original on January 25, 2019. பார்க்கப்பட்ட நாள் February 24, 2019.
- ↑ Couch, Aaron (January 24, 2019). "Matt Smith Joining Jared Leto in 'Morbius'". The Hollywood Reporter. Archived from the original on January 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 24, 2019.
- ↑ Couch, Aaron (December 14, 2018). "'Morbius': Adria Arjona in Early Talks to Join Jared Leto". The Hollywood Reporter. Archived from the original on December 15, 2018. பார்க்கப்பட்ட நாள் December 15, 2018.
- ↑ N'Duka, Amanda (March 4, 2019). "Jared Harris Joins Jared Leto In Sony's 'Spider-Man' Spinoff 'Morbius'". Deadline Hollywood. Archived from the original on March 5, 2019. பார்க்கப்பட்ட நாள் March 10, 2019.
- ↑ Kroll, Justin (March 5, 2019). "Tyrese Gibson Joins Jared Leto in Marvel Spinoff 'Morbius' (Exclusive)". Variety. Archived from the original on March 6, 2019. பார்க்கப்பட்ட நாள் March 10, 2019.
- ↑ Kit, Borys (March 5, 2019). "Tyrese Gibson in Talks to Join Jared Leto in Spider-Man Spinoff 'Morbius'". The Hollywood Reporter. Archived from the original on March 6, 2019. பார்க்கப்பட்ட நாள் March 10, 2019.
- ↑ Shirey, Paul (April 24, 2018). "EXC. Antoine Fuqua Talks Potential For a Morbius or Blade Film at CinemaCon". JoBlo.com. Archived from the original on April 27, 2018. பார்க்கப்பட்ட நாள் April 27, 2018.
- ↑ Busch, Anita (May 19, 2017). "Tom Hardy Is 'Venom' In New Sony Marvel Film To Be Directed By Ruben Fleischer". Deadline Hollywood. Archived from the original on May 20, 2017. பார்க்கப்பட்ட நாள் May 21, 2017.
- ↑ Kit, Borys (November 13, 2017). "'Spider-Man' Spinoff: Morbius the Living Vampire Movie in the Works With 'Power Rangers' Writers". The Hollywood Reporter. Archived from the original on November 14, 2017. பார்க்கப்பட்ட நாள் November 14, 2017.
- ↑ Fleming, Mike Jr. (June 27, 2018). "Jared Leto, Daniel Espinosa Team For Sony's 'Morbius' Spider-Man Spinoff". Deadline Hollywood. Archived from the original on June 27, 2018. பார்க்கப்பட்ட நாள் June 28, 2018.
- ↑ Kroll, Justin (June 27, 2018). "Jared Leto to Star in 'Spider-Man' Spinoff 'Morbius' From Director Daniel Espinosa". Variety. Archived from the original on June 27, 2018. பார்க்கப்பட்ட நாள் June 28, 2018.