டேனியல் பெர்னூலி

டேனியல் பெர்னூலி (Daniel Bernoulli, 8 பிப்ரவரி 1700 - 17 மார்ச் 1782) ஒரு டச்சு சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் மற்றும் பெர்னூலி குடும்பத்தில் பல முக்கிய கணிதவியலாளர்களில் ஒருவரும் ஆவார். திரவ இயக்கவியல், நிகழ்தகவு மற்றும் புள்ளியியலில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

டேனியல் பெர்னூலி
Daniel Bernoulli
Daniel Bernoulli 001.jpg
டேனியல் பெர்னூலி
பிறப்பு8 பெப்ரவரி 1700
குரோனிஞ்சன், நெதர்லாந்து
இறப்புமார்ச்சு 17, 1782(1782-03-17) (அகவை 82)
பாசெல், சுவிட்சர்லாந்து
வாழிடம்தெரியவில்லை
அறியப்படுவதுபெர்னூலியின் தத்துவம், வளிமங்களின் ஆரம்ப இயக்கக் கொள்கை, வெப்ப இயக்கவியல்
கையொப்பம்

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெர்னூலி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • "Bernoulli Daniel". Mathematik.ch. 2015-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-07 அன்று பார்க்கப்பட்டது.
  • முரே ரோத்பார்ட். Daniel Bernoulli and the Founding of Mathematical Economics, Mises Institute (excerpted from An Austrian Perspective on the History of Economic Thought)
  • Weisstein, Eric Wolfgang (ed.). "Bernoulli, Daniel (1700–1782)". ScienceWorld.
  • குட்டன்பேர்க் திட்டத்தில் Daniel Bernoulli இன் படைப்புகள்
  • ஆக்கங்கள் டேனியல் பெர்னூலி இணைய ஆவணகத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_பெர்னூலி&oldid=3605045" இருந்து மீள்விக்கப்பட்டது