முரே ரோத்பார்ட்

முரே ரோத்பார்ட் (மார்ச் 2, 1926 - சனவரி 7, 2995) ஒரு அமெரிக்க சிந்தனையாளர், பொருளியலாளர், தாராண்மியவாதி.

முரே ரோத்பார்ட்
Western Economists
20th-century Economists
(Austrian Economics)
Murray Rothbard.jpg
Rothbard circa 1955
முழுப் பெயர்Murray Newton Rothbard
சிந்தனை
மரபு(கள்)
Austrian School
முக்கிய
ஆர்வங்கள்
பொருளியல், Political economy, அரசின்மை, Natural law, Praxeology, நாணயவியல், Philosophy of law, நன்னெறி, Economic history
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Founder of அரசழிவு முதலாளித்துவம், Rothbard's law

இவர் திட்டமிட்ட பொருளாதார அமைப்புக்கு எதிராகவும், சந்தைகளின் தன்னியல்பு ஒழுங்க்கு ஆதரவாகவும், திறந்த சந்தைக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கருத்து நிலைகள் கொண்டவர்.

அரசால் தரப்படும் அனைத்து சேவைகளும் மேலும் திறமையாக தனியார்களால் கொடுக்க முடியும் என்று இவர் வாதிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரே_ரோத்பார்ட்&oldid=2898996" இருந்து மீள்விக்கப்பட்டது