டேனீலா சிமெட்

டேனீலா செமெட் (Daniela Chmet) (பிறப்பு: 1979 ஆகத்து 14) இவர் ஓர் இத்தாலிய தொழில்முறை முத்தரப்பு, 2007 தேசிய விரைவோட்ட வீரராவார். மேலும், இவர் 2002, 2003, 2004, 2005 மற்றும் 2009 ஆண்டுகளின் பயாத்தல் போட்டிகளில் உலக வெற்றியாளர் ஆவார்.

அலன்யா, 2010 இல் நடந்த பிரீமியம் ஐரோப்பிய கோப்பை டிரையத்லானில் டேனீலா சிமெட் சோதனை செய்கிறார்
தனிநபர் தகவல்
தேசியம்இத்தாலியர்
பிறப்பு4 ஆகத்து 1989 (1989-08-04) (அகவை 35)
திரைசுடே, இத்தாலி
விளையாட்டு
விளையாட்டுநெடுமுப்போட்டி
கழகம்பியாமி ஓரா[1]

சுயசரிதை

தொகு

2004 முதல் 2010 வரையிலான ஏழு ஆண்டுகளில், 32 ஐடியூ போட்டிகளில் பங்கேற்று ஆறு முதல் பத்து இடங்களைப் பெற்றார். 2006 ஆம் ஆண்டில், கான்கனில் நடந்த அணி உலகப் போட்டிகளில் நாடியா கோர்டாசா மற்றும் பீட்ரைசு லான்சா ஆகியோருடன் வென்றார். [2] 2008 ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒலிம்பிக்கில், இடுப்பு எலும்பு முறிவு காரணமாக பின்வாங்க வேண்டிய நாடியா கோர்டாசாவிற்கு மாற்றாக இவர் பங்கேற்றார். ஆனால் இவரால் பந்தயத்தை முடிக்க முடியவில்லை. [3]

இவர் காவலர் விளையாட்டுக் கழகமான ஜி.எஸ். பியாம் ஓரோவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]

ஐடியூபோட்டிகள்

தொகு

2004 முதல் 2010 வரையிலான ஏழு ஆண்டுகளில் 33 ஐடியூ போட்டிகளில் பங்கேற்று 6 முதல் பத்து இடங்களை அடைந்தார். [5]

குறிப்புகள்

தொகு
  1. "Daniela Chmet profile" (in இத்தாலியன்). poliziadistato.it. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.
  2. This team competition is missing in the ITU Athlete's Profile Page. See http://archive.triathlon.org/?call=TVRBMg%253D%253D&keep=sh&hdg=&nws=&fed=&evt=team&ath=&nwsdt=&nwedt=&MM_filter=frmFilters&Submit=Search+News&nwsid=1135[தொடர்பிழந்த இணைப்பு]. Retrieved 31 October 2010.
  3. See http://www.tri2b.com/specials/528-olympia-italien-muss-nadia-cortassa-ersetzen.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம். Retrieved 31 October 2010.
  4. See http://poliziadistato.it/articolo/1284-Centri_nazionali பரணிடப்பட்டது 2016-05-30 at the வந்தவழி இயந்திரம். Retrieved 31 October 2010.
  5. See http://archive.triathlon.org/zpg/zresults-ath-dtl.php?id=Mjc3MQ==# பரணிடப்பட்டது 2016-03-15 at the வந்தவழி இயந்திரம். Retrieved 31 January 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனீலா_சிமெட்&oldid=3842286" இலிருந்து மீள்விக்கப்பட்டது