டேவிட் கில்

சர் டேவிட் கில் (Sir David Gill, 12 சூன் 1843 – 24 சனவரி 1914) ஓர் இசுக்காட்டிய வானியலாளர் ஆவார். இவர் வான் ஒளிப்படவியல், புவிப்புற அளவையியல் துறைகளுக்கான வானியல் தொலைவுகளை அளப்பதில் கைதேர்ந்தவர். இவர் வாழ்நாள் முழுவதும் தென்னாப்பிரிக்காவிலேயே கழித்தார்.

சர்
டேவிட் கில்
David Gill
சர் டேவிட் கில்லின் ஒளிப்பட ஓவியம்
பிறப்புசூன் 12, 1843(1843-06-12)
அபர்டீன், சுகாட்லாந்து
இறப்பு24 சனவரி 1914(1914-01-24) (அகவை 70)
இலண்டன், இங்கிலாந்து
கல்லறைஅபர்டீன்
தேசியம்இசுகாட்டியர்
பணிவானியலாளர்
விருதுகள்புரூசு பதக்கம்
வால்சு பரிசு
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்
ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1899)
Commandeur de la Légion d'honneur[1]
Pour le Mérite[1]

தேர்ந்தெடுத்த எழுத்துகள்தொகு

இவரது எழுத்துகள் பின்வருமாறு:

தகைமைகள்தொகு

 • இவர் 1883 ஜூன் 7 இல் அரசு வானியல் கழக உறுப்பினராகத் தேர்வானார்.[2]
 • பிறந்தநாள் தகைமை ஆணை இணைஞர், 20மேy1896
 • பிறந்தநாள் தகைமை வீரத் தளபதி ஆணை, 24 மே 1900[3]
 • தலைவர், அரசு வானியல் கழகம், 1909–1911
 • அரசு சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர், 1910

விரிவுரைகள்தொகு

வானியல், பழையதும் புதியதும் எனும் தலைப்பில் இவர் 1909 இல் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்ற அழைக்கப்பட்டார்..

விருதுகள்தொகு

 • வைசு பரிசு (1879)[4]
 • புரூசு பதக்கம் (1900)
 • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1882, 1908)
 • ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1899)[5]

இவரது நினைவாகப் பெயரிடப்பட்டவைதொகு

 • கில் (நிலாக் குழிப்பள்ளம்)
 • கில் (செவ்வாய்க் குழிப்பள்ளம்)

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 Jaff, Fay (1963). "David Gill – Watchmaker to Astronomer Royal". They Came to South Africa. Cape Town: H. Timmins. https://archive.org/stream/TheyCameToSouthAfrica#page/n77/mode/1up. பார்த்த நாள்: 1 December 2010. 
 2. "Library and Archive Catalogue". Royal Society. பார்த்த நாள் 31 December 2010.
 3. "No. 27200". இலண்டன் கசெட். 8 June 1900.
 4. Norman Lockyer:"Our Astronomical Column" 375 (February 16, 1882).
 5. "James Craig Watson Medal". National Academy of Sciences. பார்த்த நாள் 15 February 2011.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டேவிட் கில்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

நினைவேந்தல்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கில்&oldid=3052856" இருந்து மீள்விக்கப்பட்டது