டேவிட் பாரிக்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

டேவிட் பாரிக் (David Barrick, பிறப்பு: சனவரி 4 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

டேவிட் பாரிக் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பாரிக்&oldid=2708526" இலிருந்து மீள்விக்கப்பட்டது