டேவிட் பிளேக்

டேவிட் பிளேக் (David Blake, 27 ஏப்ரல் 1925 - 21 மே 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 73 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1949-1961ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

டெவிட் பிளேக் பரணிடப்பட்டது 2007-07-02 at Archive.today - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பிளேக்&oldid=3214736" இலிருந்து மீள்விக்கப்பட்டது