டேவிட் ஹண்டர் ஹியூபெல்
டேவிட் ஹண்டர் ஹியூபெல் (David Hunter Hubel, பிறப்பு: பிப்ரவரி 27, 1926) ஒரு கனடிய உடலியங்கியலாளரும் நரம்பியலாளரும் ஆவார். கனடாவில் ஒண்டாரியோவில் விண்ட்சர் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்வையுணர்வின் மூலமாகப் பெறும் தகவல்களை மனிதன் எப்படிச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறான் என்பதை ஆராய்ந்து[1] 1981 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
டேவிட் எச். இயூபெல் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 27, 1926 வின்சர், ஒன்றாரியோ |
தேசியம் | கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு |
துறை | Neurophysiologist |
கல்வி கற்ற இடங்கள் | மக்கில் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பார்வைத் தொகுதி |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு(1981) |
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ Goldstein (2001). Sensation and Perception (6th ed.). London: Wadsworth.
வெளியிணைப்புகள்
தொகு- Nobel Prize Biography பரணிடப்பட்டது 2001-12-02 at the வந்தவழி இயந்திரம்
- Eye, Brain, and Vision - online book பரணிடப்பட்டது 2007-03-14 at the வந்தவழி இயந்திரம்
- The Official Site of Louisa Gross Horwitz Prize