டேவிட் எட்லி

டேவிட் கோல்மேன் ஹெட்லி , முன்பாக தாவூத் சயீத் கிலானி, பாக்கித்தானிய வன்முறைக் குழு லஷ்கர்-ஏ-தொய
(டேவிட் ஹெட்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டேவிட் கோல்மேன் ஹெட்லி (David Coleman Headley), முன்பாக தாவூத் சயீத் கிலானி, (பிறப்பு சூன் 30, 1960) பாக்கித்தானிய வன்முறைக் குழு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து சதி செய்த அமெரிக்காவின் சிகாகோ நகரில் வாழும் ஓர் பாக்கித்தானிய அமெரிக்கராவார்[1] [2] [3]. தனது கைதிற்குப் பிறகு மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டவராக மாறிய ஹெட்லி 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தாக்குதல்களுக்கும் பிற பயங்கரவாதச் செயல்களுக்கும் பாக்கித்தானிய இராணுவ அதிகாரிகள் துணை புரிந்ததாகவும் கூறியுள்ளார்.[3][4][5] [6][7]

டேவிட் எட்லி
பிறப்புதாவூத் சயீத் கிலானி
சூன் 30, 1960 (1960-06-30) (அகவை 64)
வாஷிங்டன், டி.சி.
குற்றம்1) கோபன்ஹேகனில் உள்ள நாளிதழ் ஊழியர்களுக்கு எதிராக திட்டமிடல்;
2) இந்தியாவின் மும்பையில் குண்டுவெடிப்புகளுக்கு சதித்திட்டமிடல்;
3) பாக்கித்தானிய தீவிரவாதக் குழு லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு துணை புரிதல்; மற்றும்
4) 2008 மும்பை தாக்குதல்களில் அமெரிக்க குடியாளர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்து குற்றமிழைத்தல் (அக்டோபர் 27 & திசம்பர் 8, 2009)
தீர்ப்பு(கள்)குற்றத்திற்கு ஒப்புமை
(மார்ச் 18, 2010)
பெற்றோர்சயீத் சலீம் கிலானி (தந்தை);
ஷெரில் ஹெட்லி (அன்னை)

குற்றங்கள்

தொகு

தனது இந்திய நுழைவு எளிதாக அமையவும்[8] தான் பாக்கித்தானிய முஸ்லிம் என்பதை மறைக்கவும் தனது இசுலாமியப் பெயரை கிறித்தவப் பெயராக மாற்றிக் கொண்டார்.[9][10] 2002க்கும் 2005க்கும் இடைப்பட்டக் காலத்தில் பாக்கித்தானிற்குப் பலமுறை சென்று தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டார். இதே காலத்தில் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் தகவல் அளிப்பவராகவும் பணியாற்றி உள்ளார்.[11] 2006க்கும் 2008க்கும் இடையேலஷ்கர்-ஏ-தொய்பாவினருக்காகவும் பாக்கித்தானிய முன்னாள் இராணுவ அதிகாரிகளின் சார்பாகவும் 2008 மும்பை தாக்குதல்களின்போது தாக்கப்படக்கூடிய இலக்குகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள ஐந்துமுறை இந்தியாவின் மும்பைக்குச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதல்களில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

கைது

தொகு

முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரங்கள் பதிப்பித்த டேனிசு நாளிதழுக்கு எதிரான தாக்குதலை நடத்த திட்டமிட 2009ஆம் ஆண்டு ஹெட்லி இங்கிலாந்திற்குப் பயணமானார். அக்டோபர் 2009 அன்று பாகித்தான் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.[11][12] தனது கைது மற்றும் குற்றமேற்பு மனுவிற்குப் பிறகு ஹெட்லி அமெரிக்க மற்றும் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தனது கூட்டாளிகளைக் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.[8][13][14][15] அமெரிக்க அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெட்லியுடன் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அனுமதித்த போதிலும்[16] இந்தியாவில் ஹெட்லியின் பெயரை வெளியிடாததற்காக ஐயப்பாடு எழுந்தது.[17] டகவூர் உசைன் ராணாவின் வழக்கின்போது ஹெட்லி மும்பை தாக்குதல்களுக்கு பாக்கித்தானின் அரசு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பெரிதும் துணை புரிந்ததாக விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார்.[18][19] இருப்பினும் மே 31, 2011 அன்று கூறிய தனது வாக்குமூலத்தில் ஐஎஸ்ஐ தலைமைக்கு இதில் தொடர்பில்லை எனவும் கூறினார்.[20]

மேற்கோள்கள்

தொகு
  1. "Terror suspect likely to change plea". New York Times. March 16, 2010. http://www.nytimes.com/2010/03/17/us/17plea.html. 
  2. Officials from the U.S. and India say they are persuaded that ISI officers recruited and trained Headley in spying techniques and gave him money and instructions to scout targets in Mumbai and elsewhere. Sebastian Rotella (December 29, 2010). "Mumbai Case Offers Rare Picture of Ties Between Pakistan’s Intelligence Service, Militants". ProPublica இம் மூலத்தில் இருந்து ஜனவரி 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110102221647/http://www.propublica.org/article/mumbai-case-offers-rare-picture-of-ties-between-pakistans-intelligence-serv. பார்த்த நாள்: January 3, 2011. 
  3. 3.0 3.1 Headley said his ISI handler, a man known only as Major Iqbal, deployed him on the last of five reconnaissance missions to scout targets in Mumbai. Sebastian Rotella (May 24, 2011). ["http://www.washingtonpost.com/national/key-witness-in-chicago-trial-offers-more-details-on-2008-mumbai-attacks/2011/05/24/AFJeXpAH_story.html" ""Key witness in Chicago trial offers more details on 2008 Mumbai attacks""]. Washington Post. "http://www.washingtonpost.com/national/key-witness-in-chicago-trial-offers-more-details-on-2008-mumbai-attacks/2011/05/24/AFJeXpAH_story.html". பார்த்த நாள்: May 29, 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. The FBI investigation has focused on Sajid Mir, Lashkar, and a major in Pakistan's Inter-Services Intelligence Directorate (ISI). But a U.S. prosecution could implicate Pakistani military chiefs who, at minimum, have allowed Lashkar to operate freely. U.S. pressure on Pakistan to confront both the military and Lashkar could damage counterterrorism efforts. "We can only push so far. It's very political. Sajid Mir is too powerful for them to go after. Too well-connected. We need the Pakistanis to go after the Taliban and al-Qaeda." Sebastian Rotella (13 November 2010). "On the trail of Pakistani terror group's elusive mastermind behind the Mumbai siege". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/13/AR2010111304907_pf.html. பார்த்த நாள்: 14 November 2010. 
  5. Johnson, Carrie (December 8, 2009). "U.S. charges Chicago man with conspiring in Mumbai attacks". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/12/07/AR2009120702107.html. 
  6. "Headley travelled to India nine times on business visa". Indian Express. November 9, 2009. http://www.indianexpress.com/news/headley-travelled-to-india-nine-times-on-business-visa/539044/. 
  7. PRNewswire-USNewswire (Oct 27, 2009). "Two Chicago Men Charged in Connection With Alleged Roles in Foreign Terror Plot". Reuters இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091106170946/http://www.reuters.com/article/pressRelease/idUS184911+27-Oct-2009+PRN20091027. 
  8. 8.0 8.1 "US citizen David Headley admits role in Mumbai attacks". BBC. March 18, 2010. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8575542.stm. 
  9. According to a one-page report released by the U.S. government to Indian officials Monday, Headley had changed his name to avoid being identified as a Pakistani-American. Allison Roy (November 11, 2010). "Security expert discusses missed warnings on terrorist suspect". Medill Reports Chicago. http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=172590. பார்த்த நாள்: November 11, 2010. 
  10. "Headley twisted facts while applying India visa: Report". Rediff.com. December 8, 2009. http://news.rediff.com/report/2009/dec/08/anniversary-26-11-headley-twisted-facts-while-applying-india-visa.htm. 
  11. 11.0 11.1 "U.S. authorities took seriously what Headley's former wives said," a senior administration official said. "Their information was of a general nature and did not suggest any particular terrorist plot." But Headley's wife's in-depth knowledge of Lashkar should have reinforced her credibility, because the Pakistani extremist group is not well known to the average American. Sebastian Rotella (October 17, 2010). "Scout in Mumbai attacks was DEA informant while in terror camp, authorities say". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/story/2010/10/15/ST2010101505105.html?sid=ST2010101505105. பார்த்த நாள்: October 17, 2010. 
  12. Pakistan's ISI was involved in funding and orchestrating the 2008 Mumbai attacks, according to a classified report by Indian investigators based on their interrogation of Headley in Chicago. Emily Wax and Greg Miller (October 21, 2010). "Indian report accuses Pakistan's intelligence service of significant role in Mumbai siege". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/10/19/AR2010101907356_2.html. பார்த்த நாள்: October 21, 2010. 
  13. A team of investigators led by Loknath Behera and special public prosecutor Dayan Krishnan talked to Headley at the MCC in Chicago. Chuck Goudie (June 4, 2010). ""India's top crime-fighter in Chicago for terror case",". ABC News 7 இம் மூலத்தில் இருந்து ஜூன் 5, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100605135832/http://abclocal.go.com/wls/story?section=news%2Fiteam&id=7479207. 
  14. The NIA team was given seven days' access to him between June 3 and 10, 2010. Narayan Lakshman (June 12, 2010). "NIA's seven-day access to Headley "useful"". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து ஜூன் 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613123535/http://www.hindu.com/2010/06/12/stories/2010061259800100.htm. 
  15. David Headley, Tahawwur Hussain Rana and Pakistan-based Zaki-ur-Rehman Lakhvi and Hafiz Saeed are named; two senior officers of Pakistani army are among those against whom the non-bailable warrant has been sought by the NIA. PTI news wire (2010-07-09). "NIA seeks non-bailable warrant against Headley, Rana, Saeed". The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711062006/http://www.thehindu.com/news/national/article507694.ece. 
  16. Patrick Fitzgerald ... (said) that even if something minor goes wrong in the arrangements for India’s access to Headley under US law, the entire case against the accused could be thrown out as mistrial. K.P. Nayar (April 11, 2010). "Cautious Steps on Headley". The Telegraph. http://www.telegraphindia.com/1100412/jsp/nation/story_12329622.jsp. 
  17. B Raman told TOI that the entire exercise was a mere eyewash as Headley would give only “proforma replies” to Indian questions and these replies would have been rehearsed with his lawyer in advance. Vishwa Mohan (June 7, 2010). "Headley won’t be able to hide behind US law". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/6018223.cms. 
  18. Burke, Jason (18 October 2010). "Pakistan intelligence services 'aided Mumbai terror attacks'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 10 June 2011.
  19. Freeze, Colin (23 May 2011). "Pakistani spies work with terrorists, U.S. court hears at trial of Canadian". The Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் 10 June 2011.
  20. Mumbai Attacks: ISI leaders had no involvement, says Headley

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_எட்லி&oldid=3584898" இலிருந்து மீள்விக்கப்பட்டது