தகவுர் உசைன் ராணா

(டகவூர் உசைன் ராணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தகவுர் உசைன் ராணா (Tahawwur Hussain Rana, உருது: تہوّر حسین رانا‎, பிறப்பு: சனவரி 12, 1961)[1] ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் மார்கவிசன் யல்லாந்து போஸடன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் வாழும் ஒரு பாக்கித்தானியக் கனடியர்.[2]

தகவுர் உசைன் ராணா
பிறப்பு12 சனவரி 1961 (அகவை 63)
படித்த இடங்கள்
  • Cadet College Hasan Abdal
பணிMilitary physician

2008 மும்பை தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாக இவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க சான்றாயர்கள் இவரை விடுவித்தனர்.[3] இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த இந்திய அரசு தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ராணா மீது குற்றம் சாட்டி தேசிய புலானாய்வு முகமை வழக்குத் தொடரும் என அறிவித்தது.[4] 2013 சனவரி 17 இல், இவருக்கு 14 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[5]

மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நடத்து கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tahawwur Rana denies involvement in 26/11 attacks: Lawyer". The Hindu. 30 November 2009. பார்க்கப்பட்ட நாள் 10 June 2011.
  2. Sweeney, Annie (10 June 2011). "Chicago businessman convicted in terrorism case". The Los Angeles Times. Archived from the original on 14 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. [1]
  4. "26/11: NIA to chargesheet Headley, Rana in absentia". India Today. 11 June 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2011.
  5. "Businessman Tahawwur Rana gets 14 years for role in terrorism plots". The Los Angeles Times. January 17, 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
  6. மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவுர்_உசைன்_ராணா&oldid=3859423" இலிருந்து மீள்விக்கப்பட்டது