டைகர் வுட்ஸ்

(டைகர் வூட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார்.

டைகர் வுட்ஸ்
பிறப்பு30 திசம்பர் 1975 (அகவை 48)
சைப்பிரசு
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை/கள்
Elin Nordegren
விருதுகள்Library of Congress Living Legend
இணையம்https://tigerwoods.com/
கையெழுத்து
டைகர் வூட்ஸ்

சாதனைகள்

தொகு
  • 1991 - (15 வயது) - U.S. Junior Amateur title ஐ வெற்றி கொண்டார்.
  • 1996 - National collegiate champion.
  • 1997 - Masters tournament ஐ வெற்றி கொண்டார்.
  • 2000 – உலகின் ஐந்தாவது Grand Slam ஆகினார்.

சமூக சேவை

தொகு

1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_வுட்ஸ்&oldid=2733414" இலிருந்து மீள்விக்கப்பட்டது