டைகர் 1 (Tiger I; கேட்க) என்பது 1942 களில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செருமனியின் பாரிய தகரி ஆகும். இதன் செருமனிய உத்தியோகப் பெயர் Panzerkampfwagen VI Tiger Ausf. E ஆகும். இதுவே சுருக்கமாக டைகர் (Tiger) என அழைக்கப்படுகிறது. டைகர் 1 முதன் முதலாக நாட்சி ஜெர்மனியின் பாதுகாப்புப் படைக்கு 88 மிமி துப்பாக்கி பொருத்தப்பட்ட தகரியை வழங்கியது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் டைகர் 1 செருமனியின் எல்லா சண்டை முன்னரங்குகளிலும் காணப்பட்டது.

டைகர் 1
டைகர் 1
வகைபாரிய தகரி
அமைக்கப்பட்ட நாடுநாட்சி ஜெர்மனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1942–45
போர்கள்இரண்டாம் உலக யுத்தம்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Erwin Aders
Henschel & Son
வடிவமைப்பு1941
தயாரிப்பாளர்Henschel
ஓரலகுக்கான செலவு250,800 RM [1]
உருவாக்கியது1942–44
எண்ணிக்கை1,347[a]
அளவீடுகள் (RfRuK VK 4501H Ausf.E, Blatt: G-330)
எடை54 tonnes (60 short tons)
நீளம்6.316 m (20 அடி 8.7 அங்) 8.45 m (27 அடி 9 அங்) gun forward
அகலம்3.56 m (11 அடி 8 அங்)
உயரம்3.0 m (9 அடி 10 அங்)
பணிக் குழு5

கவசம்25–120 mm (0.98–4.72 அங்)[3][4]
முதல் நிலை
ஆயுதங்கள்
1× 8.8 cm KwK 36
92 rounds
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
2× 7,92 mm MG34
4,500 rounds
இயந்திரம்HL230 P45 V-12
700 PS (690 hp, 515 kW)
ஆற்றால்/எடை13 PS/tonne
Suspensiontorsion bar
Ground clearance0.47 m (1 அடி 7 அங்)
எரிபொருள் கொள்ளளவு540 L (140 US gal)
இயங்கு தூரம்
110–195 km (68–121 mi)
வேகம்45.4 km/h (28.2 mph)

குறிப்புகள் தொகு

  1. Although 1,350 is a common figure, World War II magazine reported the figure of 1,355 in their January 1994 edition (p.16). Jentz gives a revised number of 1,347, including the prototype, the result of the most detailed investigation of the primary sources ever undertaken.[2]

உசாத்துணை தொகு

  1. Zetterling 2000, p. 61.
  2. Jentz and Doyle 1993, pp. 11–13.
  3. Jentz 1993, pp. 8, 16.
  4. Hart 2007, p. 17.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Panzerkampfwagen VI – Tiger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_1&oldid=3267392" இலிருந்து மீள்விக்கப்பட்டது