டைகுரோகுளோசிடே
டைகுரோகுளோசிடே | |
---|---|
குவாசிபா எக்சிலிஸ்பின்னோசா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம் | |
|
டைகுரோகுளோசிடே (Dicroglossidae) எனும் தவளை குடும்பம்[1][2] ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. பெரும்பாலான பேரினங்களும் சிற்றினங்களும் ஆசியாவில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தின் தவளைகள் முட்கரண்டி-நாக்கு தவளைகள் என அறியப்படுகின்றன.[1]
டைகுரோகுளோசிடே முன்னர் இரானிடே குடும்பத்தில் ஒரு துணைக் குடும்பமாகக் கருதப்பட்டது. ஆனால் குடும்பமாக இப்போது இதன் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.[1][2][3]
துணை குடும்பங்கள் மற்றும் பேரினங்கள்
தொகுஇரண்டு துணைக் குடும்பங்கள், மூலத்தைப் பொறுத்து 13-15 பேரினங்களுடன் 213 சிற்றினங்களைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3][1]
டைக்ரோக்ளோசினே ஆண்டர்சன், 1871 — 12 பேரினங்கள் 197 சிற்றினங்களுடன்[4]
- அலோபா ஒக்லர் மற்றும் துபோயிசு, 2006 (இரண்டு சிற்றினங்கள்)
- கிரிசோபா ஓக்லர் மற்றும் டுபோயிசு, 2006 (ஒரு சிற்றினம்)
- யூப்லிக்டிசு பிட்சிங்கர், 1843 (எட்டு சிற்றினங்கள்)
- பெஜெர்வர்யா போல்கே, 1915 (13 சிற்றினங்கள்)
- ஹோப்லோபாட்ராசசு பீட்டர்சு, 1863 (ஐந்து சிற்றினங்கள்)
- லிம்னோனெக்டெசு பிட்சிங்கர், 1843 (74 சிற்றினங்கள்)
- மினர்வராயா, ஓக்லர் மற்றும் பிஜூ, 2001 (38 சிற்றினங்கள்)
- நானோப்ரைச்ய் குந்தர், 1869 (நான்கு சிற்றினங்கள்)
- நானோரானா குந்தர், 1896 (30 சிற்றினங்கள்)
- ஓம்ப்ரானா துபோயிசு, 1992 (ஒரு சிற்றினம்)
- குவாசிபா துபோயிசு, 1992 (11 சிற்றினங்கள்)
- இசுபாரோதீகா குந்தர், 1859 (பத்து சிற்றினங்கள்)
ஊசிடோசைஜினே பே யி மற்றும் ஹூவாங், 1990-இரண்டு பேரினங்களில் 16 சிற்றினங்கள்:[5]
- இங்ஜெனெரானா துபாயிசு, 1987 (நான்கு சிற்றினங்கள்)
- ஆக்சிடோசிகா குகல் மற்றும் வான் ஹாசெல்ட், 1822 (12 சிற்றினங்கள்)
இனஉறவுமுறை
தொகுபைரான் மற்றும் வையென்சு (2011) டைகுரோகுளோசிடேவினை பின்வருமாறு உறவு முறைகளைப் பிரிக்கின்றனர்.[6] டைகுரோகுளோசிடே ரனிசாலிடேவின் சகோதர குழுவாகும்.[6]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Frost, Darrel R. (2014). "Dicroglossidae Anderson, 1871". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ 2.0 2.1 "Dicroglossidae Anderson, 1871". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ 3.0 3.1 "Dicroglossidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Dicroglossinae Anderson, 1871". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Occidozyginae Fei, Ye, and Huang, 1990". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ 6.0 6.1 R. Alexander Pyron; John J. Wiens (2011). "A large-scale phylogeny of Amphibia including over 2800 species, and a revised classification of extant frogs, salamanders, and caecilians". Molecular Phylogenetics and Evolution 61 (2): 543–583. doi:10.1016/j.ympev.2011.06.012. பப்மெட்:21723399.