மினர்வராயா

மினர்வராயா
மினர்வராயா சகாயத்ரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
மினர்வராயா

துபாயிசு, ஒக்லர் & பிஜூ, 2001
மாதிரி இனம்
மினர்வராயா சகாயத்ரிசு
துபாயிசு, ஒக்லர் & பிஜூ, 2001
சிற்றினம்

உரையினை காண்க

மினர்வராயா (Minervarya) என்பது நீர்நில வாழ்வன வகுப்பில் உள்ள டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும். இந்த பேரினத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினங்கள் கிழக்கு இந்தியாவில் அந்தமான் தீவுகள் உட்பட வடக்கு தாய்லாந்து வரை கண்டறியப்பட்டுள்ளன.[1]

சிற்றினங்கள்

தொகு

மினர்வராயா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]

  • மினர்வராயா அக்ரிகோலா (ஜெர்டன், 1853)
  • மினர்வராயா அந்தமனென்சிசு (ஸ்டோலிக்ஸ்கா, 1870)
  • மினர்வராயா அசுமதி (ஹவ்லேடர், 2011)
  • மினர்வராயா ப்ரீவிபால்மாடா (பீட்டர்ஸ், 1871)
  • மினர்வராயா கேபராட்டா (குரமோட்டோ, ஜோஷி, குரபயாஷி மற்றும் சுமிதா, 2008)
  • மினர்வராயா செபி (கர்க் மற்றும் பிஜு, 2017)
  • மினர்வராயா சியாங்மையென்சிசு (சுவன்னாபூம், யுவான், போயார்கோவ், யான், கம்டேஜா, மர்பி மற்றும் சே, 2016)
  • மினர்வராயா சிலபதா ஓக்லர் , டியூட்டி, க்ரோஸ்ஜீன், பால், அய்யாஸ்வாமி, அகமது மற்றும் தத்தா, 2009
  • மினர்வராயா டாக்கா (ஹவ்லேடர், நாயர் மற்றும் மெரிலா, 2016)
  • மினர்வராயா கோம்ச்சி (தினேஷ், குல்கர்னி, சுவாமி மற்றும் தீபக், 2018 "2017")
  • மினர்வாரியா கோமந்தகி (தினேஷ், விஜயகுமார், சன்னகேசவமூர்த்தி, டோர்சேகர், குல்கர்னி மற்றும் ஷங்கர், 2015)
  • மினர்வாரியா கிரீனி (பெளலெஞர், 1905)
  • மினர்வராயா ஜில்மிலென்சிசு (பகுகுணா, 2018)
  • மினர்வராயா கதர் (கர்க் மற்றும் பிஜு, 2017)
  • மினர்வராயா கலிங்கா (ராஜ், தினேஷ், தாஸ், தத்தா, கர் மற்றும் மொஹபத்ரா, 2018)
  • மினர்வராயா கேரளாலென்சிசு (டுபோயிஸ், 1981)
  • மினர்வாரியா கீர்த்திசிங்கேய் (மனமேந்திர-ஆராச்சி மற்றும் கபடகே, 1996)
  • மினர்வராயா கிருஷ்ணன் (ராஜ், தினேஷ், தாஸ், தத்தா, கர் மற்றும் மொஹபத்ரா, 2018)
  • மினர்வராயா குதிரைமுகென்சிசு (குரமோட்டோ, ஜோஷி, குரபயாஷி மற்றும் சுமிதா, 2008)
  • மினர்வராயா மனோகராணி (கர்க் மற்றும் பிஜு, 2017)
  • மினர்வராயா மராத்தி (புகே, தினேஷ், அந்தாலே, பகரே மற்றும் பண்டிட், 2019)
  • மினர்வர்யா மாடஸ்டா (ராவ், 1920)
  • மினர்வர்யா முவாங்கனென்சிசு (சுவன்னபூம், யுவான், ஜியாங், யான், காவ் மற்றும் சே, 2017)
  • மினர்வராயா முத்துராஜா (குரமோட்டோ, ஜோஷி, குரபயாஷி மற்றும் சுமிதா, 2008)
  • மினர்வராயா மூர்த்தி (பிள்ளை, 1979)
  • மினர்வராயா மைசோரென்சிசு (ராவ், 1922)
  • மினர்வராயா நீல்காக்சி (கார்க் மற்றும் பிஜு, 2017)
  • மினர்வராயா நேபாலென்சி (துபோயிசு, 1975)
  • மினர்வராயா நிகோபரியன்சிஸ் (ஸ்டோலிக்ஸ்கா, 1870)
  • மினர்வராயா நீலகிரிகா (ஜெர்டன், 1853)
  • மினர்வராயா பரம்பிக்குளமான (ராவ், 1937)
  • மினர்வராயா பெண்டாலி (கர்க் மற்றும் பிஜு, 2021)
  • மினர்வராயா பியர்ரி (துபோயிசு, 1975)
  • மினர்வராயா ரூபெசென்சு (ஜெர்டன், 1853)
  • மினர்வராயா சயாத்ரிசு (டுபோயிஸ், ஓஹ்லர் மற்றும் பிஜு, 2001)
  • மினர்வராயா சாரிசெப்சு (ராவ், 1937)
  • மினர்வராயா சென்குப்தி (புர்கயஸ்தா மற்றும் மாட்சுய், 2012)
  • மினர்வராயா சைகாட்ரென்சிசு (அன்னண்டலே, 1919)
  • மினர்வராயா தெராயென்சிசு (டுபோயிஸ், 1984)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Frost, Darrel R. (2014). "Minervarya Dubois, Ohler, and Biju, 2001". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வராயா&oldid=4094199" இலிருந்து மீள்விக்கப்பட்டது