மினர்வாரியா கோமந்தகி

மினர்வாரியா கோமந்தகி
மகாராட்டிராவில் உள்ள சிந்துதுர்கின் சிந்துவான்வாதியில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மி. கோமந்தகி
இருசொற் பெயரீடு
மினர்வராயா கோமந்தகி
(தினேசு, விஜயகுமார், சென்னகேசவமூர்த்தி, தோர்சேகர் குல்கர்னி, சங்கர், 2015)
வேறு பெயர்கள்

பெஜெர்வராயா கோமந்தகி (தினேசு மற்றும் பலர், 2015)

மினர்வராயா கோமந்தகி (Minervarya gomantaki) என்ற தவளைச் சிற்றினம் முன்பு பெஜெர்வாரியா பேரினத்தில் இருந்தது. இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படும் ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2][3] இது கோவா கிரிக்கெட் தவளை அல்லது கோமந்தக் வெள்ளை உதட்டு கிரிக்கெட் தவளை என்றும் அழைக்கப்படுகிறது.[4][5]

மகாராட்டிராவின் தேவிகாசோலில்.

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN SSC Amphibian Specialist Group. (2023). "Minervarya gomantaki". IUCN Red List of Threatened Species 2023: e.T112690264A112690319. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T112690264A112690319.en. https://www.iucnredlist.org/species/112690264/112690319. 
  2. Dinesh, K.P.; Vijayakumar, S.P.; Channakeshavamurthy, B.H.; Torsekar, Varun R.; Kulkarni, Nirmal U.; Shanker, Kartik (2015-08-07). "Systematic status of Fejervarya ((Amphibia, Anura, Dicroglossidae) from South and SE Asia with the description of a new species from the Western Ghats of Peninsular India". Zootaxa 3999 (1). doi:10.11646/zootaxa.3999.1.5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://mapress.com/zt/article/view/zootaxa.3999.1.5. 
  3. "Minervarya gomantaki (Dinesh, Vijayakumar, Channakeshavamurthy, Torsekar, Kulkarni, and Shanker, 2015) | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2024-03-31.
  4. "Goan Cricket Frog (Minervarya gomantaki)". iNaturalist (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-31.
  5. K.P., Dinesh & Radhakrishnan, C & .
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வாரியா_கோமந்தகி&oldid=4094183" இலிருந்து மீள்விக்கப்பட்டது