டைட்டன் நிறுவனம்
டைட்டன் நிறுவனம் (Titan Company; தேபச: TITAN ) கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஓசூர், தேராதூன், மற்றும் கோவாவில் தொழில்சாலைகள் உள்ளது. இது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஆகும்.
வகை | கூட்டு முயற்சி நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1987 |
தலைமையகம் | பெங்களூரு[1], இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகமெங்கும். |
முக்கிய நபர்கள் | செர்க்சீஸ் தேசாய் |
தொழில்துறை | ஆடம்பரப் பண்டங்கள் |
உற்பத்திகள் | கடிகாரம், ஆபரணங்கள், கண் கண்ணாடி & நுணுக்கப் பொறியியல் |
வருமானம் | 119 பில்லியன் ரூபாய் (2015)[2] |
நிகர வருமானம் | 8 பில்லியன் ரூபாய் (2015)[2] |
பணியாளர் | 7,560 (2015) [3] |
தாய் நிறுவனம் | டாடா குழுமம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் |
இணையத்தளம் | www.titan.co.in |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Company Profile". Titan Industries. 2012-11-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Titan Company Ltd, TITAN:NSI financials - FT.com". markets.ft.com. 12 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Titan Company Ltd, TITAN:NSI profile - FT.com". markets.ft.com. 12 January 2015 அன்று பார்க்கப்பட்டது.