டைநைத்ரோபீனால்
டைநைத்ரோபீனோல்கள் (dinitrophenols) என்பவை பீனாலின் நைத்ரோ வழிப்பொருளைக் கொண்ட வேதிச் சேர்மங்கள் ஆகும்.
டைநைத்ரோபீனோலில் ஆறு சமபகுதியங்கள் காணப்படுகின்றன. அவை:
- 2,3-டைநைத்ரோபீனால்
- 2,4-டைநைத்ரோபீனால்
- 2,5-டைநைத்ரோபீனால்
- 2,6-டைநைத்ரோபீனால்
- 3,4-டைநைத்ரோபீனால்
- 3,5-டைநைத்ரோபீனால்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |