டைலர் மானே (ஆங்கில மொழி: Tyler Mane) (பிறப்பு: திசம்பர் 8, 1966) ஒரு கனடிய நாட்டு நடிகர் மற்றும் வல்லுனர் மல்லாடல் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தில் சப்றேதூத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டைலர் மானே
Tyler Mane
பிறப்புதிசம்பர் 8, 1966 (1966-12-08) (அகவை 57)
சாஸ்கடூன், சஸ்காச்சுவான், கனடா
உயரம்6 அடி 8 அங் (2.03 m)
எடை295 lb (134 kg)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைலர்_மானே&oldid=2717057" இலிருந்து மீள்விக்கப்பட்டது