டொகாங் யூத தொழுகைக் கூடம்

டொகாங் யூத தொழுகைக் கூடம் (Dohány Street Synagogue) என்பது கங்கேரி நாட்டிலுள்ள வரலாற்றுக் கட்டடமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடமும், உலகிலுள்ள இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடமும் ஆகும்.[1] புதுமுறை யூதத்தின் மையமாக விளங்கும் இங்கு 3,000 பேருக்கான இடவசதி உள்ளது.

டொகாங் யூத தொழுகைக் கூடம்
டொகாங் யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புடாபெஸ்ட், கங்கேரி
புவியியல் ஆள்கூறுகள்47°29′45″N 19°03′39″E / 47.49583°N 19.06083°E / 47.49583; 19.06083
சமயம்புதுமுறை யூதம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1859
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
dohany-zsinagoga.hu

இத்தொழுகைக் கூடம் 1854 இற்கும் 1859 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சோனக மறுமலர்ச்சி வடிவமைப்பில் கட்டப்பட்டது.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு