டோப்னர் வினை

கரிம வேதியியலில் டோப்னர் வினை (Doebner reaction) என்பது ஓர் அரோமாட்டிக்கு அமீன் (அனிலின்), ஓர் அரோமாட்டிக்கு ஆல்டிகைடு மற்றும் பைரூவிக் அமிலத்துடன் வினையில் ஈடுபட்டு குயினலீன்–4–காபொக்சிலிக்கமிலங்களை உருவாக்கும் வேதி வினையாகும்.[1][2]

டோப்னெர் வினை
டோப்னெர் வினை

மேற்கோள்கள்

தொகு
  1. Doebner, O. Ann. 1887, 242 & 265.
  2. Bergstrom, F. W. Chem. Rev. 1944, 35, 156. (Review)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோப்னர்_வினை&oldid=1755214" இலிருந்து மீள்விக்கப்பட்டது