தகுவாகானா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

தகுவாகானா சட்டமன்றத் தொகுதி (Dhakuakhana Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 லலித் குமார் தொலே இந்திய தேசிய காங்கிரசு
1967 நாமேஸ்வர் பெகு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 லக்ய நாத் தொலே இந்திய தேசிய காங்கிரசு
1978 லக்ய நாத் தொலே இந்திய தேசிய காங்கிரசு
1983 ரகுநாத் பமேகம் இந்திய தேசிய காங்கிரசு
1985 பரத் சந்திர நாரா சுயேச்சை
1991 பரத் சந்திர நாரா அசாம் கண பரிசத்
1996 பரத் சந்திர நாரா இந்திய தேசிய காங்கிரசு
2001 பரத் சந்திர நாரா இந்திய தேசிய காங்கிரசு
2006 பரத் சந்திர நாரா இந்திய தேசிய காங்கிரசு
2011 நபா குமார் தொலே அசாம் கண பரிசத்
2016 நபா குமார் தொலே[3] பாரதிய ஜனதா கட்சி
2021 நபா குமார் தொலே[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தகுவாகானா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தகுவாகானா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.