தக்கீசு தேன்சிட்டு
தக்கீசு தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெக்டாரினியா
|
இனம்: | நெ. தக்கீசு
|
இருசொற் பெயரீடு | |
நெக்டாரினியா தக்கீசு இசுடான்லி, 1814 |
தக்கீசு தேன்சிட்டு (Tacazze sunbird)(நெக்டாரினியா தக்கீசு ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுஇந்த பறவைக்கு தக்கீசு ஆற்றின் பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள டெகுவா டெம்பியன் அருகிலுள்ள மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும்.[2] இந்த சிற்றினம் பசுமையான காடுகள், மலைக் காடுகள் மற்றும் அத்தி, யூபோர்பியா அபைசினிகா மற்றும் ஜூனிபெரசு புரோசெரா உள்ளிட்ட மரங்கள் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Nectarinia tacazze". IUCN Red List of Threatened Species 2016: e.T22717958A94559801. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717958A94559801.en. https://www.iucnredlist.org/species/22717958/94559801. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Aerts, R.; Lerouge, F.; November, E. (2019). Birds of forests and open woodlands in the highlands of Dogu'a Tembien. In: Nyssen J., Jacob, M., Frankl, A. (Eds.). Geo-trekking in Ethiopia's Tropical Mountains - The Dogu'a Tembien District. SpringerNature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-04954-6.