தக்ளி (ஆங்கிலம்: Drop spindle) அல்லது நூற்புக் கதிர் இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும்.[1] ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=478321&Print=1 கொடுமணலில் தொல்லியல் ஆராய்ச்சிக்குழு அகழாய்வு, நூல் நூற்கப் பயன்பட்ட தக்ளி

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Drop spindles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்ளி&oldid=3654349" இலிருந்து மீள்விக்கப்பட்டது