தங்கத் தேரை
அற்றுப்போன தேரை இனம்
தங்கத் தேரை | |
---|---|
ஆண் தேரை | |
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Incilius
|
இனம்: | periglenes
|
வேறு பெயர்கள் | |
தங்கத் தேரை (Golden Toad) இவை தவளைக் குடும்பத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவை மத்திய அமெரிக்க பகுதியில் அமைந்துள்ள கோசுட்டாரிக்கா நாட்டில் வாழ்ந்துவந்தது. 1998ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் எட்டு ஆண் தேரையும், இரண்டு பெண் தேரையும் இருந்ததாக கூறப்பட்டது. இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் 2004ஆம் ஆண்டுக்குப்பின் அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Savage, J., Pounds, J. & Bolaños, F. (2008). Incilius periglenes. The IUCN Red List of Threatened Species எஆசு:10.2305/IUCN.UK.2008.RLTS.T3172A9654595.en
- ↑ https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/516647-creature-destruction-2.html%7Cஉயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலை]தி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019