தங்கமலை சரணாலயம்
தங்கமலை சரணாலயம் (Thangamale Sanctuary) இலங்கையின் ஊவா மாகாணத்தில் அப்புத்தளை நகருக்கு அருகிலுள்ள பெரகலை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் காப்பகம் ஆகும். 131 எக்குட்டேயர் பரப்பளவைக் கொண்ட இதில் நூற்றுக்கணக்கான பறவையினங்கள் காணப்படுகின்றன.[2] இந்நிலம் 1938 இல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.[1][3]
தங்கமலை சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | ஊவா மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | பதுளை |
நிறுவப்பட்டது | 1938 (சரணாலயம்)[1] |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Thangamale Sanctuary". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2023.
- ↑ https://ebird.org/hotspot/L6868396. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2023.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Sri Lanka’s lesser known bird sanctuaries