தங்க மசூதி
தங்க மசூதி (سنهرى مسجد, Sunehri Masjid) என்பது பழைய தில்லியில் இருக்கும் ஒரு மசூதி ஆகும். அது செங்கோட்டையின் தென்மேற்கு மூலையில் நேதாஜி சுபாஷ் பூங்கா எதிர்புறம் அமைந்துள்ளது.
தங்க மசூதி | |
---|---|
தில்லி செங்கோட்டையில் உள்ள தங்க மசூதி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தில்லி |
சமயம் | இசுலாம் |
ஆட்சிப்பகுதி | தில்லி |
மாவட்டம் | பழைய தில்லி |
நிலை | பள்ளிவாசல் |
வரலாறு
தொகுஇந்த மசூதியானது 1747 ஆம் ஆண்டிற்கும் 1751 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் குத்சியா பேகம் ஆணையின்படி பேரரசர் அகமது சா பகதூர் காலத்தில் வாழ்ந்த ஒரு புனித மனிதர் நவாப் பகதூர் சாவேத் கானுக்காக கட்டப்பட்டது.[1] அகமது சா பகதூர் என்பவர் பேரரசர் அகமது சா பகதூரின் தாயார் ஆவார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Photo and background of the Sunehri Masjid". British Library. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sunehri Masjid (Red Fort) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.