அனுமான் கோயில், தச்சநல்லூர்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
(தச்சநல்லூர் அனுமான் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தச்சநல்லூர் அனுமான் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு அனுமான் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தேனீர்குளம், தச்சநல்லூர், திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:அனுமான்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறுதொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்புதொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

இவற்றையும் காண்கதொகு

தச்சநல்லூர் தங்கம்மன் கோவில்

தச்சநல்லூர்

தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்

பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்

தச்சநல்லூர் உச்சினிமாகாளி அம்மன் கோவில்

மேற்கோள்கள்தொகு