ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சநல்லூர்

(தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என்பது திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி டவுணுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளி 82 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டிற்கு சுமார் 100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சநல்லூர்
அமைவிடம்
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி, தச்சநல்லூர்
தகவல்
தொடக்கம்1938

இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கணிணி வகுப்புகள், இலவச தமிழ் மற்றும் ஆங்கில கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழக அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

இந்த பள்ளி 82 ஆண்டுகள் பழமையானது.

பள்ளியின் சிறப்பம்சங்கள்

தொகு

மாணவ மாணவிகளுக்கு இலவச கணிணி வகுப்புகள், இலவச ஆங்கில கல்வி மற்றும் தமிழக அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இவற்றையும் காண்க

தொகு

தச்சநல்லூர் டிடிடிஏ தொடக்கக் கல்வி பள்ளி

பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்

தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்

தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்

தச்சநல்லூர் வேதமூர்த்தி கோயில்

வெளி இணைப்புகள்

தொகு

மாவட்ட ஆட்சியர் தொடர்பு விபரம்

பள்ளி 82 வது ஆண்டு விழா