நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில், தச்சநல்லூர்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில்
ஆள்கூறுகள்:8°43′38.0″N 77°41′14.4″E / 8.727222°N 77.687333°E / 8.727222; 77.687333
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, தச்சநல்லூர், திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
ஏற்றம்:68 m (223 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நெல்லையப்பர்
தாயார்:காந்திமதி
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி, திருவாதிரை,சித்திரைத் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 68 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 8°43'38.0"N, 77°41'14.4"E (அதாவது, 8.727224°N, 77.687322°E) ஆகும்.

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நெல்லையப்பர், காந்திமதி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள் தொகு


https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/04/23072810/Nellai-Thachanallur-Shiva-Temple-Chariot-Festival.vpf

இவற்றையும் காண்க தொகு

பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்

தச்சநல்லூர் டிடிடிஏ தொடக்கக் கல்வி பள்ளி

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

தச்சநல்லூர்

தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்

தச்சநல்லூர் வேதமூர்த்தி கோயில்

தச்சநல்லூர் அனுமான் கோயில்

தச்சநல்லூர் உலகம்மன் கோயில்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு