டிடிடிஏ தொடக்கப்பள்ளி, தச்சநல்லூர்

(தச்சநல்லூர் டிடிடிஏ தொடக்கக் கல்வி பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிடிடிஏ தொடக்கக் பள்ளி என்பது திருநெல்வேலியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தச்சநல்லூர் எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஆகும்.

டிடிடிஏ தொடக்கப்பள்ளி, தச்சநல்லூர்
அமைவிடம்
தமிழ்நாடு, திருநெல்வேலி, தச்சநல்லூர்
இந்தியா


இது தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி டவுணுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஒரு ஆண்டுக்கு சுமார் 250 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் இலவசமாக ஆரம்ப கல்வி பயின்று வருகின்றார்கள். தமிழக அரசு இலவச மதிய உணவுத் திட்டம்,இலவச சீருடைத் திட்டம் ஆகியவைகள் இணைக்கப்பட்டு உள்ளது.இந்த பள்ளிக்கூடம் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இவற்றையும் காண்க

தொகு

பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

தச்சநல்லூர்

தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்

தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்

தச்சநல்லூர் வேதமூர்த்தி கோயில்

பெரியம்மன் கோவில் தச்சநல்லூர்

வெளி இணைப்புகள்

தொகு

மாவட்ட ஆட்சியாளர் தொடர்பு விபரம்